காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கொச்சி : பாவனா கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கூட்டு சதி செய்ததற்காக மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திலீப் கைதானதை தொடர்ந்து நடிகர் மம்முட்டியின் வீட்டில் மலையாள நடிகர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடிகர் திலீப்பை, நடிகர் சங்கத்திலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.