ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திலீப்பை வைத்து தனது கனவுப்படமான லைப் ஆப் ஜோஸுட்டியை இயக்கி முடித்து, வரும் விநாயகர் சதுர்த்தி ரிலீஸாக செப்-18ல் வெளியிட தயார் நிலையில் இருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.. இதன்பிறகு அவர் மோகன்லால் படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.. அதை ஜீத்து ஜோசப்பும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக இரண்டு படங்களை அவர் முடித்துவிட்டுத்தான் மோகன்லால் படத்தை இயக்க போகிறாராம். மோகன்லாலை விட முக்கியமாக அப்படி யாருடைய படங்கள் அவை..?