மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த பெண்களின் உரிமைகள் குறித்த குறும்படம் சமூக வலைதளங்களில் சக்கை போடு போட்டது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரைபிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்த இந்த குறும்படத்தில் பலதரப்பட்ட பெண்கள் தங்கள் விருப்பம் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.