ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' |

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நன்நாளில், சென்னை போயஸ்கார்டனில் தன்னை சந்தித்து வாழ்த்த வரும் ரசிகர்களின் தீபாவளி வாழ்த்துகளை ஏற்று, பதிலுக்கு அவர்களுக்கு வாழ்த்து சொல்வது ரஜினிகாந்த் வழக்கம். அந்த வகையில் இன்று காலை வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லி அனைவரும் ஆரோக்கியமுடன் இருக்க வேண்டும் என்றார் ரஜினிகாந்த். ரஜினியை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் உற்சாகமானார்கள். உங்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் என கோஷமிட்டனர்.