ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மூத்த நடிகர்களில் ஒருவர். ஆனால் தற்போதும் ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ஏன் இயக்குனர் ராஜமவுலியுடன் இணையவில்லை என்கிற கேள்விக்கு அவர் கூறியதாவது, "ராஜமவுலி ஒரு படத்திற்கு மூன்று, நான்கு வருடங்கள் எடுத்து கொள்கிறார். அதனால் என்னால் ஒரே படத்தில் அவ்வளவு காலம் நடிக்க முடியுமா என்பது குறித்து தெரியவில்லை. நான் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அதனால் தான் அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.