ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் | 18 ஆண்டுகளுக்குபின் “தாம் தூம்” ஏப்ரல் 10ம் தேதி ரீ-ரிலீஸ் | 'காலா' படத்தில் நடித்ததற்காக ஹிந்தி நடிகரை கடிந்துகொண்ட நானா படேகர் | சினிமா அற்புதமான தொழில்: விஜய்சேதுபதி அனுபவ பேச்சு | ஆஸ்கர் நினைவஞ்சலி ஏற்படுத்திய சர்ச்சை | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது |

மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வாரணாசி படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சமீபத்தில் அவர் ஒரு பேட்டி அளித்தார். அதில் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் தான் இயக்கி வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை அனிமேஷனில் உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்குவதற்காக ஜப்பானில் உள்ள சில ஸ்டுடியோக்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தற்போது இயக்கி வரும் வாரணாசி படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆர்ஆர்ஆர் படத்தின் அனிமேஷன் பணிகள் தொடங்கப்பட உள்ளதாம்.