Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா?

10 பிப், 2026 - 03:57 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-and-Kamal-film-together-Will-the-daughters-be-involved
Advertisement

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், ஹீரோயின் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவுகிறது. ரஜினி, கமலுடன் நடித்துள்ள மீனாவுக்கு நடிக்க ஆர்வம் அதிகமாக இருக்கிறதாம். நெல்சனுக்கு நெருக்கமான நயன்தாராவுக்கும் அந்த ஆசை இருக்கிறதாம்.

இதற்கிடையில், அப்பா படத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினி மகள் ஐஸ்வர்யா, சவுந்தர்யாவும், கமல் மகள்கள் ஸ்ருதி, அக் ஷராவும் ஆர்வமாக இருக்கிறார்களாம். கமல் மகள் அந்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிற நிலையில், ரஜினி மகள்கள் நிர்வாகம் அல்லது வேறு துறையில் பங்கேற்க நினைக்கிறார்களாம். இதுவரை இல்லாத வகையில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் அந்த படம் தயாராக உள்ளது. கோலிவுட்டில் ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வேண்டும் என்ற டார்க்கெட்டில் உருவாக்கப்பட உள்ளது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்புஉயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் ... காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் காதலர் தினத்தில் வெளியாகும் சீதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap