நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதியில் மாற்றம்? | கேம் சேஞ்ஜர் - பிரம்மாண்டத்திற்கான 'கேம் ஓவர்' | ஆனந்த ராகம் தொடலிலிருந்து விலகிய ஸ்வேதா | பொங்கல் தித்திப்புடன் இனிப்பான செய்தி சொன்ன சீரியல் நடிகை | திருமணமெல்லாம் எனக்கு செட் ஆகாது - ஷகிலா பளீச் | விஜய் படத்தில் இணைந்த ‛விருமாண்டி' அபிராமி | விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் |
வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் 'லக்கி பாஸ்கர்' . இப்படம் வங்கி பண மோசடி குறித்து பேசியுள்ளது. இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த இப்படம் தற்போது உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 26.2 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு தமிழகத்தில் முதலில் 150 திரைகளில் மட்டுமே கிடைத்தது. படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து இப்படம் 220 திரைகளில் கூடுதலாக திரைகளில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .