Advertisement

சிறப்புச்செய்திகள்

அன்புள்ள அப்பா சூப்பர் லுக்- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கமெண்ட்! | சிங்கப்பூர் சிவாஜி மாரடைப்பால் மரணம் : சிவாஜி போன்று நடனமாடியபடியே உயிர் துறந்தார் | அஜித் படம் விரைவில் துவங்கும்: சிறுத்தை சிவா கொடுத்த 'அப்டேட்' | 'கங்குவா' 2000 கோடி வசூலிக்குமா?! - அதிர்ச்சியடையும் ரசிகர்கள்… | ஓமஹாவில் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' : திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள் | 2024ம் ஆண்டின் 7வது 100 கோடி படம் 'வேட்டையன்' | உண்மைச் சம்பவத்தை அலசும் “அலங்கு” | உலக சாதனை படைத்த குக் வித் கோமாளி புகழின் மகள் | சண்டை காட்சியில் ரிஸ்க் எடுத்த கேப்ரில்லா | அன்று 'அஞ்சான்' படத்தை கிண்டலடித்தவர் : இன்று சூர்யாவின் இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்!

14 அக், 2024 - 04:02 IST
எழுத்தின் அளவு:
Vettaiyan-collected-Rs.-240-crores-in-four-days!

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில் நடிப்பில் அக்., 10ம் தேதி திரைக்கு வந்த படம் வேட்டையன். அனிருத் இசையமைத்த இந்த படம் முதல்நாளில் இந்திய அளவில் 31 கோடி ரூபாய் வசூல் செய்தது. அதையடுத்து இரண்டாவது நாளில் 25 கோடியும், மூன்றாவது நாளில் 27 கோடியும், நான்காவது நாளில் 22 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்திய அளவில் 4 நாட்களில் 104 கோடி ரூபாய் வசூலித்துள்ள வேட்டையன் படம், உலக அளவில் நான்கு நாட்களில் 212 கோடி வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இந்தபடம் உலகளவில் 4 நாட்களில் ரூ.240 கோடி வசூலித்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.



இந்த படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதால் பெரும்பாலான திரையரங்கங்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வேட்டையன் இதற்கு முன்பு ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் பட வசூலை நெருங்கிவிடும் என்கிற கருத்துக்களும் வெளியாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு!அமரன் இசை வெளியீட்டு விழாவில் ... புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

angbu ganesh - chennai,இந்தியா
15 அக், 2024 - 12:10 Report Abuse
angbu ganesh இந்த மாதிரி உண்மையான நிலவரத்தை சொல்லுங்கப்பா ஒரே நாளுல 126 கோடின்னு
Rate this:
Amjath -  ( Posted via: Dinamalar Android App )
15 அக், 2024 - 06:10 Report Abuse
Amjath இது தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இது போல் GOAT தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை...
Rate this:
14 அக், 2024 - 08:10 Report Abuse
முருகன் அடுத்த வாரம் 500கோடி என செய்தி வந்தாலும் வரும்
Rate this:
வேற்றுமையில் ஒற்றுமை - Perth,ஆஸ்திரேலியா
15 அக், 2024 - 04:10Report Abuse
வேற்றுமையில் ஒற்றுமைவயிறு எரியுதா காஸ்?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in