Advertisement

சிறப்புச்செய்திகள்

டிடிஎப் வாசனுக்கு பதிலாக ஹீரோவாக மாறிய கூல் சுரேஷ் | பிளாஷ்பேக் : சினிமாவில் ஜெயிக்க முடியாத எம்ஜிஆரின் வாரிசு | ஹிந்திக்கு செல்லும் லோகேஷ் கனகராஜ்! | கூலி படப்பிடிப்புக்கு தயாராகும் ரஜினிகாந்த்! | அன்புள்ள அப்பா சூப்பர் லுக்- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கமெண்ட்! | சிங்கப்பூர் சிவாஜி மாரடைப்பால் மரணம் : சிவாஜி போன்று நடனமாடியபடியே உயிர் துறந்தார் | அஜித் படம் விரைவில் துவங்கும்: சிறுத்தை சிவா கொடுத்த 'அப்டேட்' | 'கங்குவா' 2000 கோடி வசூலிக்குமா?! - அதிர்ச்சியடையும் ரசிகர்கள்… | ஓமஹாவில் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' : திருவிழாவாக கொண்டாடிய ரசிகர்கள் | 2024ம் ஆண்டின் 7வது 100 கோடி படம் 'வேட்டையன்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிங்கப்பூர் சிவாஜி மாரடைப்பால் மரணம் : சிவாஜி போன்று நடனமாடியபடியே உயிர் துறந்தார்

15 அக், 2024 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Singapore-Shivaji-dies-of-heart-attack-:-He-died-dancing-like-Shivaji

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் விஜயகாந்த் போன்று வேடமிட்டு நடித்தும் ஆடியும் வருகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்களின் தோற்றம் ஓரளவிற்கு பொருத்தமாக இருப்பதால் மக்களும் அவர்களை ரசித்து வருகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் சிங்கப்பூர் தமிழர் அசோகன்.

சிங்கப்பூர் சிவாஜி என்ற அழைக்கப்ட்ட இவர் அங்கு திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்களில் சிவாஜி போன்று நடனமாடி மக்களை மகிழ்விப்பார். சில மலேசிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆடியுள்ளார். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

இந்த நிலையில் வழக்கம்போல் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜி வேடமிட்டு ஆடிக் கொண்டிருந்தவர் ஆடிய நிலையிலேயே மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்துக்கு சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படம் விரைவில் துவங்கும்: சிறுத்தை சிவா கொடுத்த 'அப்டேட்'அஜித் படம் விரைவில் துவங்கும்: ... அன்புள்ள அப்பா சூப்பர் லுக்- ஸ்ருதிஹாசன் வெளியிட்ட கமெண்ட்! அன்புள்ள அப்பா சூப்பர் லுக்- ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in