Advertisement

சிறப்புச்செய்திகள்

'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார்

14 அக், 2024 - 05:56 IST
எழுத்தின் அளவு:
Kamal-in-a-new-look:-Ready-for-the-next-film

கமல் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‛இந்தியன் 2' படம் தோல்வியை தழுவியது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‛தக் லைப்' என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அபிராமி உள்ளிட் பலர் நடித்துள்ளனர்.

நாயகன் படத்திற்கு பிறகு 37 ஆண்டுகளுக்கு பின் இவர்கள் இணைந்து படம் பண்ணி உள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து அமெரிக்காவிற்கு சென்றார் கமல். அங்கு அவரின் கதர் ஆடை தொடர்பான தொழில் முன்னேற்றத்திற்காகவும், ஏஐ தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ளவும் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்

‛தக் லைப்' படத்திற்கு பின் கமல் அடுத்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து கமலின் போட்டோ ஒன்றை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கமல் புதிய தோற்றத்தில் உள்ளார். அதோடு, ‛‛புதிய துவக்கம், புதிய லுக், ஆரம்பமானது...'' என குறிப்பிட்டுள்ளனர்.

கமலின் இந்த புதிய தோற்றத்தை வரவேற்று அவரின் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்!நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் ... 'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு 'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in