தனுஷ் - எச்.வினோத் படத்தின் புதிய அப்டேட்! | தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் : கயாடு லோகர் நம்பிக்கை | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் ஆக்ஷனில் கலக்கிய 80ஸ் ஹீரோயின்கள் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மகள் | சென்னையில் 2 நாட்கள் பிக்கி மாநாடு : கமல் பங்கேற்கிறார் | பாலுமகேந்திரா நினைவேந்தல் நிகழ்ச்சி : இளையராஜா பங்கேற்பு | ஹாட்ரிக் வெற்றியில் ராஷ்மிகா மந்தனா | கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனைக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி | சம்பளமா... இசை உரிமையா... எது வேண்டும்? : மலையாள தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடு | ரீ ரிலீஸில் வசூலை அள்ளும் சனம் தேரி கசம் : தயாரிப்பாளர், இயக்குனர் உரிமை மோதல் |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அப்படத்தில் இணையும் நடிகர்கள் பற்றிய அறிவிப்புகளும் வந்தன.
இந்நிலையில் இப்படத்திற்கு ஏஆர் முருகதாஸ் 'சிங்கநடை' என்ற பெயரைத் தேர்வு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதுதான் படத்தின் பெயரா என்பது அறிவிப்பு வந்த பிறகே தெரியும்.
'சிங்கநடை' என்ற பெயரில் சிரஞ்சீவி, சாக்ஷி, ரம்யா கிருஷ்ணன் நடித்த தெலுங்கு டப்பிங் படம் ஒன்று 1999ம் ஆண்டு வெளியாகி உள்ளது. பொதுவாக டப்பிங் படங்களின் பெயர்களை நேரடி தமிழ்ப் படங்களுக்கு யாரும் வைக்க மாட்டார்கள்.
ஒருவேளை இந்த செய்தியின் மூலம் ஏஆர் முருகதாஸிற்கு தெரிய வந்தால் அவர் படத்தின் பெயரை மாற்றவும் வாய்ப்புள்ளது.