தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'பராசக்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சாய் அபயன்கர் இசையமைக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது.
சமீபத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பண நெருக்கடியில் உள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்கும் பணியை பிரபல தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷிடம் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.