அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா |
கோடை வெயில் அக்னியாய் தகிக்கிறது. தமிழ் நடிகர், நடிகைகள் பலர் சத்தமே இல்லாமல் ஊட்டி, கொடைக்கானில் உள்ள தங்களது கெஸ்ட் அவுசில் தஞ்சம் அடைந்துள்ளனர். நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர். இவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். அங்கு எடுத்த புகைப்படங்களை பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். பேச்சுலர்ஸ் ரேன்ஞ்சுக்கு அங்கு பாட்டு, நடனம், டிரக்கிங் என கோடை விடுமுறையை கொண்டாடி உள்ளனர்.