மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் ‛கோட்'. அவருடன் சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதற்கு முன்பு அஜித் நடித்த மங்காத்தா படத்தை போன்று இந்த படத்திலும் விஜய் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளுக்காக ஒரு புதிய ட்ராக் மியூசிக் தயார் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
மேலும், ஏப்ரல் 14ம் தேதி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ள நிலையில், விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.