Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாரடைப்பு : காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி

15 மார், 2024 - 15:19 IST
எழுத்தின் அளவு:
Heart-attack:-Actor-Seshu-admitted-to-hospital

பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சந்தானத்தின் காமெடி குழுவில் இருப்பவர் சேஷூ. சின்னத்திரையில் சந்தானம் ‛லொள்ளு சபா' நிகழ்ச்சியை வழங்கிய காலம் முதல் அவருடன் பயணித்து வருகிறார். அந்த நிகழ்ச்சி மூலமே ரசிகர்களை கவர்ந்த சேஷூ தொடர்ந்து சந்தானத்துடன் வெள்ளித்திரையிலும் பயணிக்க தொடங்கினார். அவரது பல படங்களில் காமெடி வேடங்களில் அசத்தி உள்ளார். குறிப்பாக சந்தானம் நடித்த ‛ஏ1' படம் மற்றும் சமீபத்தில் வெளியான ‛வடக்குப்பட்டி ராமசாமி' போன்ற படங்களில் இவரின் காமெடி ரசிகர்களை கவர்ந்தது.

சென்னையில் வசித்து வரும் சேஷூவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
‛ரோமியோ' எனக்கு திருப்புமுனையாக அமையும் : மிருணாளினி ரவி‛ரோமியோ' எனக்கு திருப்புமுனையாக ... தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஆன பிக்பாஸ் மாயா கிருஷ்ணன் தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஆன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

HDE Christopher - Coimbatore ,இந்தியா
16 மார், 2024 - 14:31 Report Abuse
HDE Christopher speedy recovery
Rate this:
murthy c k - chennai,இந்தியா
16 மார், 2024 - 10:42 Report Abuse
murthy c k சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்
Rate this:
Anand K - Coimbatore,இந்தியா
16 மார், 2024 - 10:19 Report Abuse
Anand K Get well soon
Rate this:
15 மார், 2024 - 19:25 Report Abuse
, UNMAIYA SONNEN Get well soon Sir
Rate this:
15 மார், 2024 - 17:45 Report Abuse
Prasanna Krishnan R OMG
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in