Advertisement

சிறப்புச்செய்திகள்

கேரளாவில் ரீ ரிலீஸ் ஆகும் விண்ணைத்தாண்டி வருவாயா! | பா.ஜ அழைப்பை நிராகரித்த நடிகரின் வாரிசு | பரதநாட்டியம் ஆடி தெறிக்கவிட்ட ப்ரீத்தி சஞ்சீவ்! | அவதூறு செய்தி - கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த அருண் விஜய்! | ராஜமவுலி - மகேஷ்பாபு இணையும் படத்தின் டைட்டில் மகாராஜா? | இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்த நயன்தாரா! | மது போதையில் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பாடகர் வேல்முருகன்! | 'கோட்' படத்தின் அப்டேட் கேட்டு வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தையில் திட்டிய விஜய் ரசிகர்! | நவரத்தினம், பஞ்சதந்திரம், பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | மும்பை தொழில் அதிபருடன் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மோகன்லாலின் படத்தில் அறிமுகமாகும் நடிகையின் மகள்

10 டிச, 2023 - 11:45 IST
எழுத்தின் அளவு:
Bindhu-Panicker's-daughter-to-make-film-debut-in-Mohanlal's-'Rambaan'

மலையாளத்தில் பெரும்பாலும் முன்னணி நடிகர்களை வைத்தே படம் இயக்கி வெற்றிப்பட இயக்குனராக முதல் இடத்தில் பல வருட காலம் இருப்பவர். இயக்குனர் ஜோஷி. சமீபத்தில் இவரது இயக்கத்தில் ஆண்டனி என்கிற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லாலை வைத்து இவர் ‛ரம்பான்' என்கிற படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அறிமுகமாகிறார் நடிகை கல்யாணி பணிக்கர்.

இவர் மலையாள திரையுலகில் மிகப்பெரிய குணச்சித்திர நடிகையான பிந்து பணிக்கரின் மகள். விஜய் நடித்த லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகி சுவலட்சுமியின் அம்மாவாக நடித்தவர் தான் பிந்து பணிக்கர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள வில்லன் நடிகரான சாய் குமாரை இவர் மறுமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிந்து பணிக்கருக்கும் அவரது முன்னாள் கணவர் பிஜூ நாயருக்கும் பிறந்த மகள் தான் இந்த கல்யாணி பணிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இனி ரன்பீர் கபூர் போல நடிக்க நானும் தயார் ; நானி புதிய தகவல்இனி ரன்பீர் கபூர் போல நடிக்க நானும் ... நானா படேகர் கோரிக்கையும்... அடூர் கோபால கிருஷ்ணன் பதிலும்... நானா படேகர் கோரிக்கையும்... அடூர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in