நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

புதுமுக இயக்குனர் அர்ஜூனன் இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜீனி'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25வது படமாக தயாராகி வருகிறது.
கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தை வருகின்ற டிசம்பர் இறுதி வாரத்தில் திரைக்கு கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இந்த தேதி தவறவிட்டால் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.