ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அவரது மகன் சூர்யா. இவர் தற்போது ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆக்ஷன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை இப்படத்தை இயக்கும் ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதோடு ஒரு போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் ஷாரூக்கான் தன்னுடைய முகத்தை சாக்கை கட்டி மறைத்துக் கொண்டு போஸ் கொடுத்தது போன்று இந்த போஸ்டரில் சூர்யாவும் போஸ் கொடுத்துள்ளார்.