ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' | நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் | 50வது நாளில் 'சிறை' | சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போகிறது? | சசிகுமார் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் ரிலீஸ் செய்கிறது | இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் |

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி மற்றும் நடிகர் ஆனந்த் தேவரகொண்டா. இவர் நடித்து வெளிவந்த 'பேபி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் நேரடி தெலுங்கு படத்தில் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கின்றார்.
'டூயட்' என இப்படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். இதனை ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநர் மிதுன் வரதராஜ கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ரித்திகா நாயக் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தலைப்பு போஸ்டர் உடன் இந்த படத்தை அறிவித்துள்ளனர். இன்று இதன் பூஜை நிகழ்வு நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர்.