'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா? | சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி | 13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ் | ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? |
விடியும் முன் பட இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கொலை'. இதில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்பைனட் பிலிம்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே நிறைவு பெற்றது. வரும் ஜூலை 21ம் தேதி தமிழில் 'கொலை', தெலுங்கில் 'ஹட்யா' என்ற தலைப்பில் வெளியாகிறது.
இந்த படத்தின் இறுதிகட்ட டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நேற்றே புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். ஏற்கனவே, இந்த படத்தில் இருந்து 11 மாதங்களுக்கு முன்பு டிரைலர் வெளியானது.