Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிவி நடிகை ப்ரீத்தியை மணந்த மகிழ்ச்சியில் ‛பசங்க' கிஷோர்

24 மார், 2023 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Pasanga-Kishore-married-TV-actress-Preethi

பாண்டிராஜ் இயக்கிய பசங்க திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கிஷோர். முதல் படத்திலேயே தேசிய விருதுபெற்ற நடிகராக மாறினார். தொடர்ந்து ‛கோலிசோடா' உள்ளிட்ட தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதலித்து வந்தார். ப்ரீத்தியை விட கிஷோர் 4 வயது சிறியவர். இதுகுறித்து அப்போது சில விமர்சனங்களும் எழுந்தன. அதேசமயம் தனது காதலில் உறுதியாக இருந்த கிஷோர் 'அடுத்த பிறந்தநாளை கணவன் மனைவியாக கொண்டாடுவோம்' என உறுதியாக அறிவித்திருந்தார். அதற்கேற்றார்போல் உற்றார் உறவினர் புடைசூழ கிஷோர் - ப்ரீத்தி திருமணம் கோலாகலமாக முடிந்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் கிஷோர் - ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்க வசூலில் அடுத்த சாதனை படைத்த 'அவதார் 2'அமெரிக்க வசூலில் அடுத்த சாதனை ... தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in