பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே |
கும்பளங்கி நைட்ஸ் படத்தில் அறிமுகமானவர் அன்னா பென். அதன்பிறகு அவர் நடித்த ஹென்னா படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்தப் படம்தான் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரிலும், இந்தியில் மிலி என்ற பெயரிலும் ரீமேக் ஆனது. அதன்பிறகு கப்பெல்லா, சாராஸ், நாரதன், நைட் டிரைவ், கப்பா படங்களில் நடித்தார். தற்போது என்னிட்டு அவசானம், அஞ்சு சென்டு செல்லினியம் படங்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் அன்னா பென். கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் அன்னா பென் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சூரி நடிக்கிறார். படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளது.