குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தில் அவருடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஷிவானி உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளார்கள். அனிருத் இசையமைக்கிறார். இந்த விக்ரம் படம் வருகிற ஜூன் மாதம் 3ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கதைப்படி இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஒரு திருப்புமுனை தரும் வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே நாளில் லோகேஷ் கனகராஜ் படமாக்கி முடித்து விட்டாராம். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாகி உள்ளன.