நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
தமிழ் சினிமாவில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஆண்ட்ரியா. தற்போது அவர் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு-2 படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான நடிகர்-நடிகைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை ஆண்ட்ரியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருக்கிறது. இது குறித்த புகைப்படத்தை அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விசா பெற்றவர்கள் அந்த நாட்டில் 10 ஆண்டுகள் வாழக்கூடிய குடியுரிமை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.