'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பீட்ஸ் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் 66வது படத்தை வம்சி இயக்குகிறார், தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தமன் இசைய அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படம் குறித்து தில்ராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் நடிக்கும் சென்டிமெண்ட் நிறைந்த குடும்ப படமாக இது இருக்கும். அதற்காக இயக்குநர் வம்சி சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார். பிரமாண்டமான, அருமையான பாடல்கள் கொண்ட இதயத்தை தொடும் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்குப் படமாக இருக்கும். படப்பிடிப்பை வரும் மார்ச் மாதம் தொடங்கி வரும் தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் தில்ராஜ்.