ஜெயம் ரவி கூட்டணியில் இருந்து வெளியேறிய இயக்குனர்
ஜன 22, 2022
Advertisement
ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கியவர் லட்சுமண். அதை தொடர்ந்து, போகன் மற்றும் பூமி என தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்தே அடுத்தடுத்து மூன்று படங்களையும் இயக்கினார். கடைசியாக இவர்கள் கூட்டணியில் ஒடிடி தளத்தில் வெளியான பூமி படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்தநிலையில் தனது அடுத்த படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக ராகவா லாரன்ஸை வைத்து இயக்குவதற்கு தயாராகி வருகிறாராம் லட்சுமண். இவர் சொன்ன கதையும் லாரன்ஸுக்கு பிடித்துப்போய், அவரும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!