Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை

16 அக், 2021 - 13:51 IST
எழுத்தின் அளவு:
Vijay-Antony-next-film-Kolai

விஜய் ஆண்டனி நடித்த கோடியில் ஒருவன் படம் சமீபத்தில் வெளிவந்தது. தற்போது அவர் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 படங்களில் நடித்து வருகிறார். இதில் பிச்சைக்காரன் 2வை அவரே இயக்குகிறார்.

இதற்கிடையில் விஜய் ஆண்டனி பாலாஜி குமார் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு கொலை என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதனை விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தை இன்பினிட்டி பிலிம் பிக்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ், டேபிள் ப்ராபிட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ், தெலுங்கில் தயாராகும் சமந்தாவின் பேண்டஸி படம்தமிழ், தெலுங்கில் தயாராகும் ... தமிழில் தயாராகும் செம்மரக் கடத்தல் பற்றிய படம் தமிழில் தயாராகும் செம்மரக் கடத்தல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

17 அக், 2021 - 16:40 Report Abuse
ilaiyaraja muthu கொலைகாரன், கொலை, டைட்டில் ரொம்ப பிரமாதம்.......... நடிப்பு அத விட பிரமாதம்..... ஜென்மத்துக்கும் நீ ஃபேமஸ் ஆக மாட்ட.......
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
16 அக், 2021 - 19:20 Report Abuse
DVRR நல்ல வேலை நடுவில் "நடிக்கும்" என்று போட்டீர்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in