'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

பிரபல மலையாள இயக்குனர் அந்தோணி ஈஸ்ட்மேன். இணையை தேடி, மிருதுளா, ஐஸ்கிரீம், வயல், பின்னர் பம்படா ஞானே உள்பட பல படங்களை இயக்கினார். தமிழில் வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமாகி இருந்த சில்க் ஸ்மிதாவை தனது இணைய தேடி படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகம் செய்தார்.
கொச்சியை சேர்ந்த இவர் சினிமாவில் போட்டோகிராபராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். 75 வயதான அந்தோணி ஈஸ்ட்மேன் உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்கான சிகிச்சையில் இருந்த அவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.




