சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படமான கதாநாயகுடுவில் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்து வரும் நிலையில், நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். இந்நிலையில், என்டிஆருடன் ஜோடி சேர்ந்து நடித்த பல நடிகைகளின் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.
அந்த வகையில், ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல்பிரீத் சிங் நடிக்க, சாவித்ரியாக நித்யாமேனன் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து குக்கூ படம் மூலம் பிரபலமான நடிகை மாளவிகா நாயரும் இந்த படத்தில் நடிக்கிறார். நடிகை கிருஷ்ணாகுமாரி வேடத்தில் இவர் நடிக்கிறார்.
கீரவாணி இசையமைத்துள்ள இந்த கதாநாயகுடு படம் ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது.