ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், மகாநதி, இரும்புத்திரை ஆகிய மூன்று படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுத்தன. அதையடுத்து சூப்பர் டீலக்ஸ், சீமராஜா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், தற்போது யுடர்ன் ரீமேக் படத்திலும் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தின் டப்பிங் அடுத்த வாரம் நடக்கிறது.
இதையடுத்து தனது கணவரான நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் சமந்தா ஜோடி சேர்ந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சிவா இயக்குகிறார்.