ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தற்போது இப்படக்குழு துபாயில் முகாமிட்டுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த சண்டை காட்சிகள் அங்கு 40 நாட்கள் படமாக்கப்படுகிறது.
இந்த படத்தின் முக்கிய வில்லனான நீல்நிதின் முகேசுடன் நடித்து வந்த பிரபாஸ், அடுத்தபடியாக இன்னொரு முக்கிய வில்லனாக நடிக்கும் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்புடன் நடித்து வருகிறார்.
பிரபாஸ் குறித்து ஜாக்கி ஷெராப் விடுத்துள்ள ஒரு செய்தியில், பிரபாஸ் போன்ற திறமையான நடிகர்களுடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது. அதோடு இன்னும் நடிப்பில் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.