விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
சிரஞ்சீவி நடித்து வரும் புதிய படம் சைரா நரசிம்ம ரெட்டி. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகி வருகிறது. சுரேந்தர் ரெட்டி இயக்க, ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரிக்கிறார்.
இந்தப்படம் குறித்த தவறான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. இதன்காரணமாக படம் குறித்து மக்கள் மத்தியில் தவறான இமேஜ் உருவாகி விடும் என்ற அதிருப்தியில் உள்ளார் சிரஞ்சீவி. அதனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு மீடியாக்களை சந்திக்க திட்டமிட்டிருந்த அவர், விரைவில் மீடியாக்களை சந்தித்து படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர திட்டமிட்டுள்ளார்.