ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த 2016ல் மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான 'புலி முருகன்' படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் மற்ற மொழிகளில் 'புலி முருகன்' பட ரீமேக்கில் நடிக்க பெரும்பாலான ஹீரோக்கள் தயங்கியதால் சாதகமான அம்சங்கள் தென்படவில்லை.
அதனால் தெலுங்கில் 'மான்யம் புலி' என்கிற பெயரிலும், தமிழில் புலி முருகன்' என்கிற பெயரிலும் இந்தப்படத்தை டப்பிங் செய்து வெளியிட்டார்கள். இந்தநிலையில் இந்தப்படத்தை இந்தியில் 'ஷேர் கா ஷிகார்' என்கிற பெயரில் டப்பிங் செய்து வரும் ஜன-12ல் வெளியிடுகிறது ஜி சினிமாஸ் நிறுவனம்.