ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
நடிகர் மோகன்லால் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். மோகன்லால் அவரது மகன் பிரணவ் மோகன்லாலின் உதவியுடன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் இந்தப்படத்தில் இருவருமே பார்ப்பதற்கு அண்ணன் - தம்பி போல தோற்றமளிக்கிறார்கள். இதற்கு கமெண்ட் செய்துள்ள பலரும் இதே கருத்தையே குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தப்படம் இப்போதுவரை சுமார் 3.5 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 25 ஆயிரத்துக்கும் மேலாக ஷேர் செய்யப்பட்டுள்ளது. மோகன்லால் தற்போது தான் நடித்துவரும் 'ஒடியன்' படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.