ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மெர்சல் படத்தை அடுத்து தமிழில் பாரிஸ் பாரிஸ் படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் காஜல் அகர்வால், தெலுங்கில் அவே, எம்எல்ஏ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் பாரிஸ் பாரிஸ் படத்தைப்போலவே அவே படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் நித்யா மேனன், ரெஜினா ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
புதுமுக இயக்குனர் பிரசாந்த் வர்மா என்பவர் இயக்கும் இந்த படத்தில் காளி என்ற கேரக்டரில் நடிக்கிறார் காஜல் அகர்வால். கையில் ரோஜா பூவை -வைத்திருப்பது போன்ற காஜல் அகர்வாலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் வெளியாகும் இந்த படத்தில் நடிகர்கள் ரவிதேஜா-நானி ஆகியோர் படத்தின் கதையை சொல்வது போன்று பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்கள்.