ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
காக்கி யூனிபார்ம் கம்பீரமாக பொருந்துவதால் வருடத்திற்கு குறைந்தது இரண்டு போலீஸ் படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாரோ மம்முட்டி என்று தான் நினைக்க தோன்றுகிறது. தற்போது அவர் போலீசாக நடித்துள்ள 'ஸ்ட்ரீட்லைட்ஸ்' படம் வரும் ஜனவரியில் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில் 'ஆப்ரஹாமிண்டே அதிதிகள்' என்கிற படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இந்த வருடம் மம்முட்டிக்கு 'தி கிரேட் பாதர்' மூலம் சூப்பர்ஹிட் கொடுத்த ஹனீப் அதனி இந்தப்படத்தை இயக்கவுள்ளார். வரும் ஜனவரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.