ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நடித்து வரும் படம் அக்னதாவாசி. பவன்கல்யாணின் 25-வது படமான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அவரது இசையில் உருவான ஒரு பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் பவன்கல்யாணுடன் கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஜனவரி 10- ந்தேதி இப்படம் திரைக்கு வரயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இப்படத்தின் டீசர், ஆடியோ டிசம்பர் மாதம் வெளியாகயிருக்கும் நிலையில், அக்னதாவாசி படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 27-ந்தேதி வெளியாகயிருக்கிறது. அன்றைய தினத்தில் அக்னதாவாசி என்கிற டைட்டீலையும் உறுதிப்படுத்தயிருப்பதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.