ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
ராணுவ படங்களை இயக்குவதில் வல்லவரான மேஜர் ரவியின் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்'.. எழுபதுகளில் நடைபெற்ற இந்திய-சீன போரை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். வரும் ஏப்-7ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.. இந்தப்படத்தில் சகாதேவன், மகாதேவன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் மோகன்லால்.. ஆஷா சரத், சிருஷ்டி டாங்கே, அல்லு சிரிஷ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்..