இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழிப்படங்களில் கவனம் செலுத்திய ப்ரியா ஆனந்த் மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்தார். அப்படத்திற்கு பின்னர் கன்னட திரை உலகிற்குள் ப்ரியா ஆனந்த் நுழைந்துள்ளார். இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் ராஜகுமார் படத்தில் ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்து வருகின்றார். முதன் முறையாக கன்னட படத்தில் நடிக்கும் ப்ரியா ஆனந்திற்கு அறிமுக திரைப்படமே முன்னணி நடிகரின் திரைப்படமாக அமைந்துள்ளது. இதனை பயன்படுத்தி கன்னட திரை உலகிலாவது வலுவாக காலூன்ற ப்ரியா ஆனந்த் திட்டமிட்டுள்ளாராம். அவரது எண்ணப்படி கன்னட பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றதாம். இருப்பினும் ராஜகுமார் படத்தின் வெற்றியைப் பொருத்தே சான்டலுட்டில் ப்ரியா ஆனந்தின் எதிர்காலம் அமையும் என்கின்றனர் கன்னட தயாரிப்பாளர்கள்.