ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' என்கிற மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்தை இயக்கி, கோடிகளை அள்ள காரணமாக இருந்தவர் இயக்குனர் வைசாக். ஆனால் இந்த வெற்றி தனதல்ல என்பது போல தன்னடக்கத்துடன் தான் எப்போதும் பேசுகிறார்.. மலையாள சினிமாவின் அதிக வசூல் சாதனை செய்த படம் இது என்பதால், இதனை தனது கனவுப்படமாக இயக்கினாரோ என்கிற கேள்வி அவர்முன் வைக்கப்பட்டபோது, நிச்சயமாக 'புலி முருகன்' எனது கனவுப்படம் இல்லை என அதிர வைக்கிறார்..