ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
வரலாற்று புகழ்பெற்ற செம்மீன்' பட நாயகியாக ஷீலாவை தெரியுமோ இலையோ, சந்திரமுகி படஹ்தில் ரஜினிக்கு எதிராக வில்லைத்தனம் காட்டியதால் இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு செம்மன் ஷீலா ரொம்பவே தெரிந்த முகம் தான்.. நாம் ஊர் நடிகைகள் சாவித்திரி மாதிரி, சரோஜாதேவி மாதிரி நடிக்கவேண்டும் என சொல்லிவந்த காலகட்டத்தில், மலையாள இளம் நடிகைகள் எல்லோரும் ஷீலாவைப்போல நடிக்கவேண்டும் என சொல்லும் அளவுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தவர.
அப்படிப்பட்ட ஷீலாவை கவர்ந்த இன்றைய தலைமுறை நடிகர்கள் யாரென்று சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஷீலா. ஆனால் அவர் குறிப்பிட்டு பாராட்டியது துல்கர், நிவின்பாலியையோ அல்லது நயன்தாரா, கீர்த்தி சுரேஷையோ அல்ல.. அவருக்கு ரொம்ப பிடித்தமான நடிகர் பிஜூமேனன் தானாம். நடிகைகளை பொறுத்தவரை காவ்யா மாதவனை அழகுசுந்தரி என வாஞ்சையுடன் வர்ணிக்கிறார் ஷீலா.. குணச்சித்திர நடிகையாக வளம் வரும் லேனாவின் நடிப்பும் தன்னை கவர்ந்துள்ளதாக கூறியுள்ளார் ஷீலா.