மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
இயக்குனர் விரின்சி வர்மா இயக்கத்தில் நானி நடித்து வரும் மஜ்னு திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகிவருகின்றது. இப்படத்துடன் நானி நடிக்கும் அடுத்த படமும் திரைக்கு தயாராகி விட்டது. சினிமா சுபிஸ்தா மாவா படப்புகழ் இயக்குனர் திரிநத்த ராவ் இயக்கும் நேனு லோகல் படத்தில் நானி நடித்து வருகின்றார். நேனு சைலஜா படத்தின் வாயிலாக டோலிவுட்டிற்கு அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், நேனு லோகல் படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் நவம்பர் மாதத்தில் வெளிவரும் என்றும் இத்திரைப்படம் டிசம்பர் 23ல் திரைக்கு வரும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.