ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் பிரல தெலுங்கு நடிகருமான மறைந்த என்.டி.ராமா ராவ் அவர்களின் பிறந்த தினம் நாளை(மே 28) அனுஷ்டிக்கப்படுகின்றது. என்.டி.ஆரின் குடும்ப உறுப்பினர்களும், டோலிவுட் நடிகர்களும் அவரது நினைவிடத்தில் நாளை அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்நிலையில் என்.டி.ஆரின் பேரனும் நடிகருமான ஜூனியர் என்.டி.ஆர் இன்றே என்.டி.ஆரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டார்.