விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் ஜனதா கேரேஜ் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார். நாளை(மே 19) ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனதா கேரேஜ் படக்குழுவினர் அப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிடவுள்ளனர்.
அதே போல் மோகன்லாலின் பிறந்த நாளான மே 21ல் மோகன்லாலை மையப்படுத்திய ஜனதா கேரேஜ் படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் என மூன்று மொழிகளிலும் ஜனதா கேரேஜ் திரைப்படம் அதே பெயரில் திரைக்கு வரவுள்ளது. நடிகைகள் சமந்தா, நித்யா மேனன் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர்