மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
ஹாலிவுட் நிறுவனமான நியூ லைன் சினிமா தயாரித்து வெளிவந்த ஜெர்னி-2 என்ற ஆங்கில படம், தமிழில் ருத்ரபூமி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. மர்ம தீவை தேடி செல்லும் 17 வயது சிறுவனையும், அவனுடைய சித்தப்பாவையும் பற்றிய கதை இது. கடலுக்கு அடியில் உள்ள விசித்திர உலகம், ருத்ரபூமியாக மாறி, உலகையே அழித்து விடும் என்ற தகவல் அந்த இரண்டு பேருக்கும் கிடைக்கிறது.
அந்த மிகப்பெரிய ஆபத்தில் இருந்து இரண்டு பேரும் உலகை எப்படி காப்பாற்றுகிறார்கள்? என்பது திகிலூட்டும் திரைக்கதை. இராம.நாராயணனின் அழகர் பிலிம்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் இணைந்து இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.