பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? | கோவாவில் கூடிய 90 ஸ்டார்ஸ் : ஆட்டம், பாட்டம்,பார்ட்டி என கொண்டாட்டம் | 25 நாட்களைக் கடந்த '3 பிஹெச்கே, பறந்து போ' | 100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 |
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகின்றார். சமீபத்தில் சன்னி லியோன் தனது மொபைல் அப்ளிக்கேஷனை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சன்னியிடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு புத்தகம் எழுதும் பழக்கம் இருக்கிறதா ? எதிர்காலத்தில் உங்கள் புத்தகத்தை எதிர்பார்க்கலாமா என்று கேட்டனர்.
இதற்கு பதில் அளித்த சன்னி கூறியதாவது......"புத்தகம் எழுவதை பற்றி இது நாள் வரை எண்ணியது இல்லை, எதிர்காலத்தில் என் புத்தகம் வரலாம். என் வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும். ஆனால் தற்போது இருப்பதை வைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் செய்வது, செய்ய இருப்பது அனைத்தும் நான் விரும்பியது அதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்றார்.