ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கன்டி ஷா. இவர், ''மெயின் சன்னி லியோன் ஜக்தி ஹூன்'' என்ற பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இப்படம் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை பிரதிபலிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் கன்டி மீது அதிருப்தியில் இருக்கிறார் சன்னி. அத்துடன் அவர் மீது வழக்கும் தொடர எண்ணியுள்ளார். விரைவில் இந்தப்பிரச்னை பாலிவுட்டில் பூதாகரமாக வெடிக்கும் என தெரிகிறது.