Advertisement

சன்னி லியோன்

Birthday
13 May 1981 (Age )

பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். பிரபல ஆபாச நடிகையான இவர் 1981ம் ஆண்டு, மே 13ம் தேதி, கனடாவில் பிறந்தார். ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், ஜிஸம்-2 என்ற இந்தி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ராகினி எம்எம்எஸ்-2, ஹேட் ஸ்டோரி-2, ஏக் பகலி லீலா போன்ற படங்களில் அதிரடி கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார்.