பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி |
அலோன் படத்தில் இடம்பெற்றுள்ள கட்றா என துவங்கும் பாடல், பைன் மரங்கள் சூழ்நத வனப்பகுதியில் படமாக்கப்பட்டது. இந்த பாடலில், பிபாஷா பாசுவும், கரன் சிங் குரோவரும் இணைந்து நடித்துள்ளனர். பாடல் சூட்டிங்கின் போது, பிபாஷா, அட்டைப்பூச்சிகளால் கடும் அவதியுற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குனர் பூஷன் குமார் தான், அந்த இடத்தை தேர்வு செய்ததாகவும், இந்த இடத்தில் சூட்டிங் நடத்த பிபாஷா முதலில் மறுத்த நிலையில், பின் ஒப்புக்கொண்டார். பாலிவுட்டில் இதுவரை வெளிவந்துள்ள பாடல்களில், இதுதான் மிகுந்த கவர்ச்சிப் பாடலாக அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அலோன் திரைப்படம், 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது..